SmallMediumLarge NarrowWideFluid
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு அச்சிடு E-mail
வியாழன், 05 ஜூன் 2008 16:25
olmert.jpgஇஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.   வொஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர், ஓவல் அலுவலகத்தில் புஷ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 
 
இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும், ஈரானிய அணுசக்தி விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.
 
இஸ்ரேலியப் பிரதம மந்திரி எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் தொடர்ந்தும் தாம் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
LAST_UPDATED2