20. November 2008 18:00
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
27. August 2008 15:01
12. October 2008 00:13
11. October 2008 23:48
15. October 2008 12:52
கைவிரல் அடையாளத்துடனான புதிய அடையாள அட்டை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
6. June 2008 17:54
pass_und_id_schweiz.jpgசுவிற்சர்லாந்தில் 2010 ம்  ஆண்டிலிருந்து கைவிரல் அடையாளம் பொறிக்கபட்ட புதிய அடையாள அட்டைகளை வழங்குவதென்று சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் தேசியசபையில் 117 க்கு 67 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேற்றபட்டது.

ஏனைய செங்கன் நாடுகளில் இருப்பதை போல சுவிற்சர்லாந்திலும் உரிமையாளரின் கைவிரல் அடையாளத்துடன் பௌதீக தகவல்களும் உள்ளடக்கபட்டதாக கடவுச்சீட்டுமுறை அறிமுகபடுத்தபட்டதுடன் 2010 மார்ச் மாதத்திலிருந்து அடையாள அட்டைகளும் கைவிரல் அடையாளத்துடன் அமையும் என்று அறிவிக்கபட்டுள்ளது.  

புதிய கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளுக்கான கட்டணம் வளர்ந்தோருக்கு 140 பிராங் எனவும் பிள்ளைகளுக்கு 60 பிராங் எனவும் நிர்ணயிக்கபட்டடுள்ளது. கடவுச்சீட்டும் அடையாள அட்டையும் ஒரே வேளையில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் வளர்ந்தோருக்கு 148 பிராங்கும், பிள்ளைகளுக்கு 68 பிராங்கும் இரண்டிற்கும் சேர்த்து அறவிடப்படும். குடும்பங்களில் நலன் கருதி புதிய குறைக்கபட்ட கட்டண முறை அமுலாக்கபடவுள்ளதாக நீதியமைச்சர் திருமதி எவலின் விட்மர் ஸ்லும்ப் தெரிவித்தார்.  

 

 
< முந்தைய   அடுத்த >