| சுவிஸ் பேர்ண் தமிழர் இல்லம் கௌசல்யன் கலைக்கூடம் வழங்கிய "தமிழர் கலைவிழா" |
|
|
| . | |||||||||
| 10. June 2008 12:59 | |||||||||
பேர்ண் தமிழர் இல்லம் கௌசல்யன் கலைக்கூடம் வழங்கிய தமிழர் கலைவிழா 08.06.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ணில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக விழாச்சுடர் ஏற்றப்பட்டதோடு லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெப்.கேணல் செல்வி அவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. (படங்கள்)
மண்டபம் நிறைந்திருந்த மக்கள் தாயக மீட்பிலே தன்னை வித்தாக்கிய லெப்.கேணல் செல்வி அவர்களுக்குத் தமது மலர்வணக்கத்தைச் செலுத்தினர். இதை தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பித்தன.
மேலதிக படங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அல்பேட் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன. பேர்ணஇ தமிழர் இல்ல செயற்பாட்டாளர்களால் பங்குபற்றிய அனைத்து மாணவர்களும் நினைவுப் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு கலைஞர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். |
|||||||||
| < முந்தைய | அடுத்த > |
|---|


பேர்ண் தமிழர் இல்லம் கௌசல்யன் கலைக்கூடம் வழங்கிய தமிழர் கலைவிழா 08.06.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ணில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக விழாச்சுடர் ஏற்றப்பட்டதோடு லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெப்.கேணல் செல்வி அவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. 



