20. November 2008 18:19
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
19. August 2008 23:28
15. October 2008 12:52
29. September 2008 22:52
27. August 2008 15:01
மருத்துவக்கல்விக்கு அதிகப்பேர் ஆர்வம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
15. June 2008 18:55
medizinstudium.jpgசுவிற்சர்லாந்தில் இவ்வருடம் புதிய கல்வியாண்டிற்கு அதிக எண்ணிக்கையானோர் மருத்தவக்கல்வி பயில ஆர்வம் கொண்டிருபதாகவும், ஆனாலும் பல்கலைக்கழகங்களில் குறைந்தளவு மாணவர்களையே சேர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

 பாசல், பேர்ன், பிறைபூர்க், சூரிச் ஆகிய பல்கலைக்கழகங்களில் 2600 பேர் மருத்துவக்கல்வியை பயில பதிவு செய்திருப்பதாகவும், இருப்பினும் 900 பேருக்கே இடமிருப்பதாகவம் பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கின்றது. 

 

 
< முந்தைய   அடுத்த >