20. August 2008 20:21
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
31. July 2008 18:12
27. July 2008 09:43
8. August 2008 18:51
30. July 2008 06:43
16. August 2008 15:10
யூ.பி.எஸ் வங்கி பிரிட்டிஸ் வங்கிக்கு விற்கப்படுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
25. June 2008 19:48
ubs.jpgசுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான யூ.பி.எஸ் (Union Bank of Switzerland) பிரிட்டிஸ் வங்கி ஒன்றிற்கு விற்கபடும் சாத்தியம் உள்ளதாக இன்றைய சுவிஸ் முன்னணி ஊடகங்களில் தெரிவிக்கபட்டுள்ளது.  

பிரித்தானியாவின் வங்கியான HSBC  சுவிஸ் வங்கியை வாங்குவதற்கு 80 பில்லியன் டொலர் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொருளியல் வல்லுனரான கான்ஸ் கைகர் இது சாத்தியமற்றது. மேற்படி பிரித்தானிய வங்கியால் 80 பில்லியன் டொலரை மூலதனமாக திரட்ட முடியும் என்று நான் நம்பவில்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் யூ பி எஸ் வங்கி தொடர்ந்து பல இழப்புகளை அடைந்து தளம்பல் நிலையில் உள்ளதால், பொருளியல் வட்டாரங்களில் பல கேள்விக்களை எழுப்பியுள்ளது. இருப்பினும் வங்கி தொழில் என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டது என்பதால் யூபிஎஸ் மீண்டும் தனது பழைய நிலையை அடையும் என்று வெறு பல பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
< முந்தைய   அடுத்த >