| ஜேர்மன் கொலையாளி பேர்ன் காவற்துறையால் கைது |
|
|
| ரி.என்.ஜே | |
| 3. July 2008 14:25 | |
ஜேர்மனியின் ஹாலெ என்னுமிடத்தை சேர்ந்த இரட்டை கொலைகளை செய்தவராக சந்தேகிக்கபடும் 36 வயதான நபர் ஒருவரை சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகர காவற்துறையினர் கடந்த 02.07.2008 செவ்வாய்கிழமை மாலை பேர்ன கன்ரோன் வலிஸ்வில் என்னுமிடத்தில் கைது செய்தனர்.
இரு நாட்களுக்கு முன் ஜேர்மனியின் மான்ஃபெல்ட் என்னுமிடத்தில் ஒரு வயோதிப பெண் ஒருவரையும் அவரின் வைத்தியரையும் கொலை செய்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள். உணவுவிடுதி ஒன்றில் இவர் தங்கியிருந்த போது சிவில் உடையில் வந்த காவற்துறையினர் அவரை மடக்கி கைது செய்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|