20. November 2008 15:25
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
4. October 2008 12:47
29. September 2008 22:52
21. August 2008 23:30
27. August 2008 15:01
பேநசீரை வித்தியாசமாக படம் பிடித்தவருக்கு விருது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. July 2008 13:03

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை வித்தியாசமான முறையில் படம் பிடித்த புகைப்படக்காரருக்கு உலகின் சிறந்த புகைப்படக்காரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த அவர் பெயர் டேனியல் பெரிஹுலாக் (33). 2007 அக்டோபரில் கராச்சியில் தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் பேநசீர்.

அப்போது அவர் தலையில் இருக்கும் கோஷா துணியை சரி செய்யும்போது அதை படம் பிடித்தார் டேனியல். அந்தப் படத்தைப் பார்க்கும்போது, வேறு ஒருவர், அவரது தலையில் கோஷா துணியை சரிசெய்வது போல தோன்றும்.

இந்த அரிய புகைப்படம், லண்டனில் நேஷனல் தியேட்டரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1960 முதல் 2007 வரை பேநசீர் புட்டோவின் வாழ்க்கையை விளக்கும் ஏராளமான புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்ட்டுள்ளன.

 
< முந்தைய   அடுத்த >