12. October 2008 03:22
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
3. October 2008 18:45
27. August 2008 15:01
19. August 2008 23:28
4. October 2008 12:47
இராக் தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. July 2008 16:47

irag.jpgஇராக்கில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் இறந்தனர்.

இத்தகவலை இராக் போலீஸ் உயர் அதிகாரி உறுதி செய்தார்.

தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்கு நகரான பகுபாவில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் உள்ளது. இங்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அந்த முகாமினுள் நுழைந்த இரு தீவிரவாதிகள், அங்கு நின்றிருந்த கூட்டத்தினர் மத்தியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 47 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
< முந்தைய   அடுத்த >