12. October 2008 03:21
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
3. October 2008 18:45
21. August 2008 23:30
19. August 2008 23:28
29. September 2008 22:52
சமூக உதவி ஊழியர் பணத்தை கையாடினார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
16. July 2008 09:44
பேர்ன் மாநிலத்தில் உள்ள றிகிஸ்பேர்க் என்னும் கிராமத்தில் சமூக உதவியாளர் ஒருவர் 234 000 பிராங் பணத்தை கையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையால் முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள்ளபட்டுள்ளது.   காவற்துறை விசாரணை அறிக்கையின்படி ஏழு பேர் இம்மோசடிச்சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்னர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபடவேண்டியுள்ளதாக கிராமசபை தெரிவித்துள்ளது.

 

2007 ம் ஆண்டு கோடைகாலபகுதியில் இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. உடனடியாக மேற்படி சமூக ஊழியர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கபட்டார்.
 
< முந்தைய   அடுத்த >