20. August 2008 20:13
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
15. August 2008 17:36
3. August 2008 21:01
31. July 2008 18:12
8. August 2008 18:51
சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா மீள் பரிசீலனை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. July 2008 12:11

ramadass.jpgகொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் பங்கு பற்றும் தீர்மானத்தை இந்திய அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருக்கிறது

. தமிழக மீனவர் மீதான அடாவடித்தனங்களை இலங்கை நிறுத்தாமல் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டில் இந்தியா பங்கு பற்றினால் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை கடுமையாக தூண்ட வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ராமதாஸ் திங்கட்கிழமை கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார்.

அதேசமயம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர் மீது மேற்கொள்ளும் அட்டூழியங்கள் தொடர்பாக இலங்கைத் தூதுவரை அழைத்து விசனத்தைத் தெரிவிக்குமாறும் முகர்ஜியிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >