20. August 2008 20:10
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
30. July 2008 06:43
27. July 2008 09:43
2. August 2008 23:48
14. August 2008 16:37
ஓரினச் சேர்க்கை புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலேசிய முன்னாள் துணைப் பிரதமரும், அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 09:37

anwer_ib.jpgகடந்த ஜூன் 26-ல் தன்னை பாலியல் உறவுக்கு அன்வர் இப்ராஹிம் அழைத்ததாக அவரது உதவியாளர் முகமது சைபுல் புகாரி அஸ்லான் (23) போலீஸில் ஜூன் 28-ல் புகார் தெரிவித்தார்.

முகமது சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக அன்வர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், அஸ்லான் புகார் தொடர்பாக அன்வரை போலீஸôர் அவரது வீட்டருகே புதன்கிழமை இரவு கைது செய்தனர். பல மணி நேரம் விசாரணைக்குப் பின் வியாழக்கிழமை காலை அன்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு புகாரில் சிக்கிய அன்வர் இப்ராஹிம், 6 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பின், 2004-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

அப்போது துணைப் பிரதமர் பதவியிலிருந்து அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவால் அன்வர் இப்ராஹிம் நீக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 8-ல் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 222 இடங்களில் அன்வர் தலைமையிலான மக்கள் கூட்டணி 82 இடங்களை வென்று வரலாறு படைத்தது.

இது பெரும்பான்மைக்கு 30 இடங்களே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பருக்குள் பெரும்பான்மை பெற்றுவிடுவோம் எனக் கூறிவந்த அன்வருக்கு, தற்போதைய ஓரினச் சேர்க்கை புகார் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

 
< முந்தைய   அடுத்த >