20. August 2008 20:22
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
30. July 2008 06:43
3. August 2008 21:01
16. August 2008 15:10
15. August 2008 17:36
சுனாமி எச்சரிக்கையால் ஜப்பான் மக்கள் பீதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 20:11

japan.jpgஜப்பானின் கிழக்கு கடற்கரையோரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியால் ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.0 புள்ளியாக பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளதையடுத்து ஜப்பான் அரசு பேரிடரை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. இதையடுத்து ஜப்பான் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.

 
< முந்தைய   அடுத்த >