29. August 2008 19:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
19. August 2008 23:28
21. August 2008 23:30
14. August 2008 16:37
3. August 2008 21:01
உணவகத்தின் மீது மோதிய வாகனம் – 24 வயது இளம் யுவதி பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
20. July 2008 00:11
அதிவேகமாக தனது வாகனத்தை செலுத்திவந்த 24 வயதுப் யுவதி ஒருவர்  பாடன் நகர மத்தியில் உள்ள உணவகத்தின் மீது (Restaurant Paparazzi) மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். பலியான இளம் யுவதி மேறபடி உணவத்ததில் வேலை செய்தவராவார்.

நேற்று அதிகாலை 3,00 மணிக்கு சற்று முன் இப்பரிதாப சம்பவம் நடைபெற்றதாக ஆர்கவ் மாநில காவற்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தின் வாகனத்தின் முன்பகுதி உணவகத்தின் கண்ணாடி சாரளத்தை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளது.

unfall_in_baden.jpg
 மேற்படி யுவதி மதுபோதையிலிருந்தாரா அல்லது போதைவஸ்து பாவித்தாரா என்பது குறித்து இன்னமும் தகவல் இல்லை.  

 

 
< முந்தைய   அடுத்த >