20. August 2008 20:11
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
30. July 2008 06:43
15. August 2008 17:36
8. August 2008 18:51
3. August 2008 15:57
2. August 2008 23:48
அடுத்த மாதம் பாகிஸ்தான் அரசை கலைக்க முஷரப் திட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 07:29

musharraf_Tamb.jpgபாகிஸ்தான் அரசை அடுத்த மாதம் கலைப்பதற்கு அதிபர் முஷரப் திட்டமிட்டு இருப்பதாக அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பாகிஸ்தான் அரசு, மக்கள் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளிக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதாக அதிபர் அதிருப்தி அடைந்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. தீவிரவாதம் தலைதூக்கி விட்டது. ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரக தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழிபோடும் நிலைமை வந்து விட்டது. எனவே, அரசை கலைக்க அதிபர் திட்டமிட்டுள்ளார் .

 

 
< முந்தைய   அடுத்த >