29. August 2008 19:42
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. August 2008 17:36
21. August 2008 23:30
16. August 2008 15:10
3. August 2008 15:57
27. August 2008 15:01
பொலநறுவையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு , இருவர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 07:36
பொலநறுவையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இருவர் பலத்த காயங்களுடன் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளியன்று இரவு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் முச்சக்கர வண்டியை மறித்து அதிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் பொலநறுவை ஜயந்திபுரவை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலநறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 
< முந்தைய   அடுத்த >