20. November 2008 16:13
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
15. October 2008 12:52
29. September 2008 22:52
11. October 2008 23:48
4. October 2008 12:47
வாட்லான்ட் மாநிலத்தில் துப்பாக்கிகள் திருட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
20. July 2008 10:57
waffen_gestohlen.jpgசுவிற்சர்லாந்தில் மேற்கு பிரதேச மாநிலங்களில் ஒன்றான வாட்லான்ட் (Vaud - Vaadtland) மாநிலத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றிலிருந்து 12 துப்பாக்கிகள் திருட்டு போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று 14.04.2008 அன்று இரவு இத்திருட்டு நிகழ்ந்துபோதிலும் வெள்ளியன்றே இது தொடர்பாக வெளிப்படுத்தபட்டது. மேற்படி துப்பாக்கிகள் சட்ட விதிகளின் பிரகாரம் தோட்டக்கள் இல்லாமல் வெறுமையாக களஞ்சியபட்டிருத்தபட்டிருந்தன.

 
< முந்தைய   அடுத்த >