20. November 2008 15:14
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
29. September 2008 22:52
12. October 2008 00:13
11. October 2008 23:48
27. August 2008 15:01
தென்மராட்சியில் இரு படையினர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 12:24

t56.jpgயாழ்.தென்மராட்சிப் பகுதியில் படையினர் மீது நடத்தப்பட்ட இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள படையினர் அரண்மீது செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கும் மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண் மீது வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன.

இந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
< முந்தைய   அடுத்த >