20. November 2008 18:33
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
3. October 2008 18:45
29. September 2008 22:52
21. August 2008 23:30
4. October 2008 12:47
272 எம்.பி.,க்கள் ஆதரவு! அரசு வெற்றி பெறும் வாய்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. July 2008 12:58

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 272 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக சில தகவல்கள் கூறுவதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, இன்று காலை மக்களவை கூடும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங் இரட்டை விரலைக் காட்டி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.


வாக்கெடுப்பு நடைபெற இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்ற நிலையில், அரசுக்கு ஆதரவாக 272 எம்.பி.,க்கள் வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

 
< முந்தைய   அடுத்த >