| எண்ணெய் விலை உயர்வு காரணமாக பிரிட்டனில் ராணுவ பயிற்சி நிறுத்தம் |
|
|
| வா.கி.குமார் | |
| 22. July 2008 19:11 | |
|
எண்ணெய் விலை உயர்வால் ராணுவத்தின் எரிபொருள் செலவு அடுத்த ஆண்டில் ரூ. 4 ஆயிரம் கோடி அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விமானப்படை மற்றும் போர்ப் பயிற்சிகளைக் குறைத்துக் கொள்ள முப்படைத் தளபதிகள் முடிவு செய்திருக்கிறார்கள். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதால், பிரிட்டனில் ராணுவப் பயிற்சிகள் சிலவற்றை நிறுத்திவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
