20. November 2008 19:34
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
21. August 2008 23:30
15. October 2008 12:52
12. October 2008 00:13
11. October 2008 23:48
சுற்றுலா விசா: ஐக்கிய அரபு அமீரகம் புது முடிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
25. July 2008 14:49

அனைத்து நாட்டு பயணிகளுக்கும் சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 79 நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா விசாவை நீண்டகாலமாக அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் சுற்றுலா விசாவை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக புதிய விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. இது, வரும் 29-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய விதிமுறைப்படி, சுற்றுலா விசாவை பயணிகளுக்கு பெற்றுத்தர அந்தந்த நாட்டில் டிராவல்ஸ் ஏஜென்ஸிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் உடல்நல மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >