20. November 2008 16:04
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
29. September 2008 22:52
12. October 2008 00:13
27. August 2008 15:01
4. October 2008 12:47
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு லஷ்கர் தீவிரவாதிகள் குறி? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
26. July 2008 20:24

meenat.jpgபுகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாக்குதல் நடத்த லஷ்கர்}இ}தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத்துறை இயக்குநர், தமிழக போலீஸ் டிஜிபி கே.பி. ஜெயினிடம் இந்த எச்சரிக்கை தகவலை இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பை வெகுவாக அதிகரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >