20. November 2008 15:52
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
13. October 2008 13:01
4. October 2008 12:47
12. October 2008 00:13
29. September 2008 22:52
ஈரானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 06:41

iran.jpgஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 29 பேருக்கு நேற்று அதிகாலை 5.10 மணிக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

போதை பொருள் கடத்தல், கொலை, கற்பழிப்பு ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக 29 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. டெக்ரானில் உள்ள ஈவின் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த அளவுக்கு அதிகமானவர்கள் தூக்கிலிடப்பட்டது, இது தான் முதல் முறை ஆகும். மரண தண்டனையை, ஈரான் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாக மனித உரிமை குழுவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

 

 
< முந்தைய   அடுத்த >