| அவுஸ்திரேலியா புகலிடம் கோருவோருக்கான கொள்கைகளை கைவிட்டுள்ளது |
|
|
| வா.கி.குமார் | |
| 29. July 2008 19:18 | |
|
இதனை மனித உரிமைகள் குழுக்கள் வரவேற்றுள்ளன.அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் ஏற்கனவே புகலிடம் கோருவோரை நீண்ட காலம் பசுபிக் தீவுகளில் தடுத்து வைப்பதை முடிவிற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




அவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரியதாயிருந்த புகலிடம் கோருவோரை சிறைவைக்கும் கொள்கையை புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிட்டுள்ளது.
