| இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் |
|
|
| வா.கி.குமார் | |
| 3. August 2008 20:20 | |
|
இலங்கை படைகளினால் ஈழத்தமிழர்களும் தமிழக மீனவர்களும் சுட்டுக்கொல்லப்படும்போது இந்திய மத்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் அனைத்து கட்சிகளின் தமிழர் கூட்டமைப்பு குழுவின் தலைவருமான பழ.நெடுமாற் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வை விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கிவைத்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






