21. November 2008 10:50
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
4. October 2008 12:47
21. August 2008 23:30
15. October 2008 12:52
13. October 2008 13:01
பாகிஸ்தானில் 70 தீவிரவாதிகள் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. August 2008 13:20

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள பஜாவர் எனப்படும் பழங்குடிஇன மக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 70 தீவிரவாதிகள் பலியானார்கள்.

60 தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

தெக்ரிக் இ தலீபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் மவுல்வி ஒமர் கூறுகையில்,நாங்கள் 16 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்று விட்டோம்.

17 ராணுவ வீரர்களை சிறைப்பிடித்தோம் என்று குறிப்பிட்டார். 5 ராணுவ வாகனங்களையும் சேதப்படுத்தி விட்டோம் என்றும் தெரிவித்தார்.

 

 

 
< முந்தைய   அடுத்த >