| பிரதமருக்கு மாவோயிஸ்டு ராணுவப்பிரிவின் பாதுகாப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 19. August 2008 06:47 | |
|
அவருக்கு ராணுவப் பாதுகாப்புடன் கட்சியின் ராணுவப்பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் கட்சியின் மத்திய கமிட்டி தீர்மானித்து உள்ளது. நேபாள ராணுவ வீரர்கள் 180 பேர் பிரதமரின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் லெப்டினன்ட் கர்னல் தலைமையில் செயல்படுவார்கள். போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு உள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற பிரசாந்தாவுக்கு அவர் சார்ந்து இருக்கும் மாவோயிஸ்டு கட்சியின் ராணுவப் பிரிவு பாதுகாப்பு அளிக்கும் என்று அந்த கட்சி தீர்மானித்து உள்ளது.
