21. November 2008 15:24
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
15. October 2008 12:52
12. October 2008 00:13
19. August 2008 23:28
4. October 2008 12:47
ஈராக்கிய கவர்னரை கொல்ல ராணுவ வீரர்கள் முயற்சி செயலாளர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. August 2008 06:07

irag.jpgஈராக் நாட்டில் உள்ள தியாலா மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் ராத் ரஷீத் முல்லா ஜாவேத். தலைநகர் பக்பாவில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ வீரர்கள் சிலர் சென்று தாக்குதல் நடத்தினர்.

அந்த நேரத்தில் கவர்னர் அங்கு இல்லாததால் அவர் உயிர் தப்பினார். அவரது செயலாளர் அப்பாஸ் அலி பலியானார்.

மாநில நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும், ஈராக்கிய ராணுவமும் அங்கு விரைந்து வந்தன.

அவர்களுடன் கடும் யுத்தம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் 4 போலீஸ்காரர்களும், 2 அப்பாவிகளும் காயம் அடைந்தனர்.

கொலைகாரர்கள் பிடிபடும் வரை பலியானவரின் உடல் இந்த கட்டிடத்திலேயே இருக்கும் என்று கவர்னர் அறிவித்தார்.

 

 
< முந்தைய   அடுத்த >