5. December 2008 06:09
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
21. August 2008 23:30
27. August 2008 15:01
19. August 2008 23:28
4. October 2008 12:47
நீர்கொழும்பில் தமிழ் குடும்பஸ்த்தர் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. August 2008 17:54
whait_van.jpgநீர்கொழும்பு ,மாரவில பகுதியில் இன்று புதன்கிழமை காலை வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் தமிழர் குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதன்கிழமை காலை 6.30மணியளவில் மாரவில,சரிஸ்;ட் மாவத்தையில் வசிக்கும் ஆர்.எப்.மரியகுமார்(31வயது)என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெள்ளைவானில் இவரது வீட்டுக்கு வந்த ஆறுக்கும் மேற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இவரை கடத்திச்சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியினால் மாரவில பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

 

 
< முந்தைய   அடுத்த >