5. December 2008 06:05
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
29. September 2008 22:52
4. October 2008 12:47
13. October 2008 13:01
19. August 2008 23:28
28 வயது பெண் கத்தியால் குத்தபட்டு கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
21. August 2008 12:15
frau_in_tankstelle_erstochen.jpgசூரிச் சேபாஹ் (Zürich-Seebach) பணிபுரியும் 28 பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் கொல்லபட்டு கொலை செய்யபட்டார். இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண்மணி உதவிப்பிரவினர் அவ்விடத்திற்கு வருமுன்னே இறந்துவிட்டார்.

நேற்று புதன்கிழமை நள்ளிரவிற்கு சற்று பின்னர் Schaffhauserstrasse யில் அமைந்துள்ள எஸ்ஸோ (ESSO) பெற்றோல் நிலையத்தில் மேற்படி 28 வயதான துருக்கிநாட்டை பூர்வீகமான கொண்டவரும் ஜேர்மனி குடியுரிமை உடையவருமான மேற்படி பெண் கத்தியால் குத்தபட்டு படுகாயமடைந்திருபதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உதவிப்பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்தபோதும் அதற்கு முன்னர் அவரின் உயிர் பிரிந்துவிட்டது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையெனினும் கொள்ளை முயற்சி இதற்கு காரணமாயிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கபட்டுள்ள்ளது. காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
 
< முந்தைய   அடுத்த >