21. November 2008 13:24
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
13. October 2008 13:01
19. August 2008 23:28
11. October 2008 23:48
12. October 2008 00:13
சுவிஸ் இராணுவத்தளபதி பதவிவிலகளை ஏற்றுக்கொண்டது அமைச்சரவை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
21. August 2008 14:47

roland_nef.jpgபாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சுவிஸ் இராணுவத்தளபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை சுவிஸ் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

சுவிஸ் இராணுவத்தளபதி ரோலன்ட் நெப் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

கோடைகால விடுமுறையை அடுத்து மீண்டும் கூடிய அமைச்சரவையில் இவரது இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த சுவிஸ் ஜனாதிபதி பஸால் கோச்சின் ‘இராணுவத்தளபதிக்கு குறிப்பிட்ட ஒரு தொகை பணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் இத் தொகையானது 250,592 அமெரி;க்க டொலர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 
< முந்தைய   அடுத்த >