| சூரிச் விமான நிலையத்தின் வருமானம் அதிகரிப்பு |
|
|
| பவான் | |
| 21. August 2008 14:58 | |
|
இதற்கு பயணிகளின் அதிகரிப்பு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 10,606,574 பயணிகளை கையாளவேண்டி இருந்ததாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.3வீதி அதிகரிப்பை காட்டுவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




சூரிச் விமான நிலையத்தை நடத்தும் விமான நிருவனமான ‘யுனிக்’தமது வருமானம் இந்த ஆண்டின் முற்பகுதியில் 73.1வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

