| பொதுச்சேவைகளில் ஈடுபடுவோரின் தொகை அதிகரிப்பு |
|
|
| பவான் | |
| 22. August 2008 18:42 | |
|
பொருளாதார அமைச்சின் தகவலின்படி 991 விண்ணப்பங்கள் பொதுச்சேவைகளில் சேர்ந்துகொள்வதற்காக விண்ணப்பித்திருக்கும் அதேவேளை இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 வீதி அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3.6வீதிமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் இறுதி வரை மொத்தம் 12,103 பேர் பொதுச்சேவையில் சேர்ந்து கொள்வதற்கு தகுதியா உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சின் தகவலின் படி இந்த அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் 1841 அங்கிகரிக்கபட்ட நிறுவனங்கள் பொதுச்சேவை வழங்குனராக ஈடுபட்டுள்ளன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவிஸின் பொதுச்சேவைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

