21. November 2008 11:15
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
4. October 2008 12:47
27. August 2008 15:01
11. October 2008 23:48
12. October 2008 00:13
சிறுபான்மையினத்தவருக்கு மரியாதை அளிப்பதற்கு சுவிஸ் அழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
24. August 2008 19:38

swiss_mini_keyimg.jpgசுவிஸ் போக்குவரத்து அமைச்சர் மோறிஸ் லொய்யன் பேர்க்கர் சிறுபான்மையினத்தவருக்கு மரியாதை அளிப்பதற்கும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிஸ் வெளிநாட்டு காங்கிரஸின் வருடாந்த மாநாட்டில் இக்கருத்தை தெரிவித்தார்.

இந்த அமைப்பானது சுவிஸ{க்கும் ஐரோப்பிய ஒன்றித்துக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திவருகின்றது.swiss_mini_keyimg.jpg

இவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,எல்லைகள் இல்லாத சுவிஸிலாந்தை தாம் விரும்பவில்லையெ தெரிவித்தார்.

தொழிலாளர்கள் உடன்படிக்கைகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை ஒன்றுக்கும் இதன்போது இவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த உடன்படிக்கையானது சுவிற்சர்லாந்திற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றி நாடுகளுக்கிடையிலான மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு வழியேற்படுத்தியுள்ளது.

இந்த உடன்படிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சுவிஸ் வெளிநாட்டுக்காங்கிரஸ் விருப்பத்துடன் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘ரைட்விங்’மற்றும் ‘பார்ரைட்’ஆகிய குழுக்கள் இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டுமென சவால்விடுத்துவருகின்றன.

எப்படி இருந்த போதிலும் சுவிஸில் உள்ள வெளிநாட்டவர்களின் மத்தியில் நடத்தப்பட்ட கணீப்பீட்டின் படி இந்த உடன் படிக்கையினை தொடர்ந்தும் பேணுவதில் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 
< முந்தைய   அடுத்த >