5. December 2008 06:03
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
11. October 2008 23:48
13. October 2008 13:01
12. October 2008 00:13
19. August 2008 23:28
சுவிஸ் சட்டத்தை மீறும் வாகன சாரதிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
26. August 2008 18:19

swiss_driving_licen.jpgசுவிற்சர்லாந்தில் வாகனங்கள் ஓட்டிச்செல்லும் சாரதிகள் வாகனங்கள் ஓட்டும்போது பின்பற்றவேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பில் கவனத்தில்கொள்வதில்லையென ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

வானங்கள் ஓட்டும்போது சாரதிகள் செல்லிட தொலைபேசிகளை பாவிப்பதை தவிர்க்கும் சட்டத்தினை கருத்தில் கொள்வதில்லையென நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வொன்றிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓட்டும்போது அரைவாசிக்கும் மேற்பட்ட சாரதிகள் இவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுவதாக குடியரசு அலுவலகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் மூன்றில் இரண்டு பங்கினர் இதனை ஒரு சிறிய குற்றமாகவே கருதுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >