| வவுனியாவில் பெண் சுட்டுக்கொலை |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 14:34 | |
|
நேற்று சனிக்கிழமை இரவு 11மணியளவில் பட்டைமடிச்சபுளியங்குளம் பகுதியைசேர்ந்த அருள்ஜோதி சிவனேஸ்வரி(44வயது)என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுதக்குழுவினர் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் புகுந்து இவர் மீது சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் ஸதலத்திலேயே பலியானதாகவும் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






வவுனியா பட்டைமடிச்சபுளியங்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பெண்னொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
