| கம்பஹாவில் திடீர் தேடுதல் 103 பேர் கைது |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 17:05 | |
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் 103 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய 20 பேரும், பிடியானை பிறப்பிக்கப்பட்ட 26 பேரும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 57 பேருமாக மொத்தம் 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு வீதி விதிமுறைகளை மீறிய 388 சாரதிகளுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் 103 பேரை கைது செய்துள்ளனர்.