21. November 2008 14:54
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
21. August 2008 23:30
4. October 2008 12:47
11. October 2008 23:48
13. October 2008 13:01
மொனராகலையில் இரு சடலங்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. October 2008 17:09
vavuniya_body.jpgமொனராகலை கொட்டியாகல ஹேத்திமல பகுதியிலிருந்து இரு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

யால வன விலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹேத்திமல பிரதேசத்தில் உள்ள தமது சேனைப் பயிர்ச்செய்கையைப் பார்வையிடச் சென்றவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த இவர்கள் காணாமல் போயுள்ள நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

 
< முந்தைய   அடுத்த >