| நிதி நெருக்கடி -வில்லியம் ரெல் திரைபடம் கைவிடப்பட்டது. |
|
|
| ரி.என்.ஜே | |
| 11. October 2008 23:27 | |
|
ஹொலிவூட்டின் பிரபல வெற்றிபடங்களின் தயாரிப்பாளரான பிரெட் கறூசோ மேற்படி திரைப்படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தார். இத்திரைப்படம் 2009 ம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கபட்டிருந்தது. இத்திரைப்படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சப்லினின் பேத்தியான கீரா சப்லின் முக்கிய வேடமேற்று நடிக்கவிருந்தார்.
இத்திரைபடத்திற்கான திட்டம் இன்னமும் முழுமையாக கைவிடப்படவில்லை. எனினும் தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடி (Finance cries) யின் விளைவாக இத்திரைபடத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றது. எனவே திட்டத்தை கைவிட வேண்டியுள்ளது என்று தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது |
| < முந்தைய | அடுத்த > |
|---|






நடப்பு சர்வதேச நிதிநெருக்கடியின் விளைவாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சுவிற்சர்லர்லாந்தின் விடுதலைபோராளியான வில்லியம் ரெல்லின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 
